பொருள் : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு
							எடுத்துக்காட்டு : 
							உங்களுடைய தகுதியால் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்க முடியும்
							
ஒத்த சொற்கள் : ஆற்றல், சமர்த்து, திறமை, பொருத்தம், வலிமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரின் உண்மையான இயல்பு
							எடுத்துக்காட்டு : 
							என் தந்தை என் நம்பிக்கைக்குரிய பாத்திரம் ஆவார்.
							
ஒத்த சொற்கள் : பாத்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சிறப்பு.
							எடுத்துக்காட்டு : 
							ஆயுதங்களின் தரத்தை பார்க்கப்படுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.
							எடுத்துக்காட்டு : 
							தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது
							
ஒத்த சொற்கள் : திறன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :