பொருள் : ஆண்களின் முகவாயிலும் தாடையிலும் வளரும் முடி
							எடுத்துக்காட்டு : 
							பெரும்பலும் மகாத்மாக்கள் பெரிய-பெரிய தாடி வளர்க்கிறார்கள்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மிகப் பெரிய தாடி
							எடுத்துக்காட்டு : 
							சிறிய குழந்தை சாது பாபாவின் தாடியைப் பார்த்து பயந்தது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :