பொருள் : வடக்குப் பகுதியில் சரயூ நதிக் கரையோரமாக அமைந்த புனித இடம்
							எடுத்துக்காட்டு : 
							பகவான் இராமனின் பிறப்பிடம் அயோத்தியா ஆகும்
							
ஒத்த சொற்கள் : அபராஜிதா, அயோத்தியா, கோசலா, கோசல், சாகேத், நகரம், ராம்புரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A place of worship hallowed by association with some sacred thing or person.
shrine