பொருள் : சூடுபடுத்துவதால் ஆடையுடன் மேல் எழும்பி வழியும் நிலை
							எடுத்துக்காட்டு : 
							அடுப்பில் வைக்கப்பட்டை பால் பொங்கி கொண்டிருக்கிறது
							
ஒத்த சொற்கள் : கொதித்தல், கொந்தளித்தல், நிறைதல், பொங்குதல், வழிதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :