பொருள் : சிறிய நதிகளை கடக்க உதவும் மூங்கிலில் பானையைக் கட்டி உருவாக்கப்பட்ட ஒன்று
							எடுத்துக்காட்டு : 
							நாங்கள் படகு மூலமாக நதியைக் கடந்தோம்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : துடுப்பால் அல்லது இயந்திர விசையால் இயக்கப்பட்டு நீரில் செல்லும் போக்குவரத்துச் சாதனம்.
							எடுத்துக்காட்டு : 
							பழங்காலத்தில் நீர்வழியாக செல்வதற்கு படகு முக்கிய சாதனமாக பயன்படுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A small vessel for travel on water.
boat