பொருள் : சுயநலம் கருதாமல் பொதுநலத்துக்காக அல்லது ஓர் உயர்ந்த லட்சியத்துக்காகத் தன் வாழ்க்கையை அர்பணித்தவர்.
							எடுத்துக்காட்டு : 
							மாளவியாசி அவர்கள் ஒரு மகாத்மா ஆவார்
							
ஒத்த சொற்கள் : உன்னதமனிதர், மாத்மா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :