பொருள் : நேற்றைக்கு முதல் நாள்
							எடுத்துக்காட்டு : 
							அவர்கள் முந்தாநாளிலிருந்து வீட்டிற்கு வரவில்லை
							
ஒத்த சொற்கள் : முந்தைநாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நேற்றுக்கு முன் தினம்.
							எடுத்துக்காட்டு : 
							முந்தாநாள் அவனுக்கு உடல்நிலை சரியில்லை
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முந்தாநாள்
							எடுத்துக்காட்டு : 
							முந்தாநாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :