பொருள் : விடுவிக்கும் அல்லது அகற்றும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							அனுமான் தன்னுடைய பக்தர்களின் சங்கடங்களை தீர்க்கிறான்
							
ஒத்த சொற்கள் : விலக்குதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரை கஷ்டத்திலிருந்து வெளியே கொண்டுவருதல்
							எடுத்துக்காட்டு : 
							வட்டிக்காரன் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்றுதல் கடினம்.
							
ஒத்த சொற்கள் : காப்பாற்றுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கஷ்டத்திலிருந்து விடுபடும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							கவலையில் இருந்து காப்பாற்றுதல் கடவுளின் வேலை என்ற நம்பிக்கை அனைவரிடமும் உண்டு.
							
ஒத்த சொற்கள் : காப்பாற்றுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Recovery or preservation from loss or danger.
Work is the deliverance of mankind.