பொருள் : அக்னியில் முறைப்படி போடப்படும் பொருட்கள் அல்லது யாகத்தில் போடக்கூடிய தகுதியான பொருட்கள்
							எடுத்துக்காட்டு : 
							ஹோமம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஹோமத்திற்கான பொருட்களை ஒன்றாக சேருங்கள்
							
ஒத்த சொற்கள் : ஓமத்திற்கான, யாகத்திற்கான, ஹோமத்திற்கான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :