पृष्ठ के पते की प्रतिलिपि बनाएँ ट्विटर पर सांझा करें व्हाट्सएप पर सांझा करें फेसबुक पर सांझा करें
गूगल प्ले पर पाएं
தமிழ் शब्दकोश से மண்டு शब्द का अर्थ तथा उदाहरण पर्यायवाची एवम् विलोम शब्दों के साथ।

மண்டு   பெயர்ச்சொல்

अर्थ : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

उदाहरण : உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது

पर्यायवाची : அசடு, அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டூகம், மண்ணாந்தை, மழுங்கல், முட்டாள், மூடர், மூளையில்லாதவர்


अन्य भाषाओं में अनुवाद :

The trait of acting stupidly or rashly.

folly, foolishness, unwiseness

மண்டு   வினைச்சொல்

अर्थ : உணவுப் பொருட்களை அதிக அளவில் உண்பது

उदाहरण : கடையிலுள்ள ரசகுல்லாவை பானு தின்கிறாள்

पर्यायवाची : தின்னு


अन्य भाषाओं में अनुवाद :

खाने-पीने की चीज़ अधिक मात्रा में खाना-पीना।

भानु दुकान में रसगुल्ले उड़ा रहा है।
उड़ाना