सदस्य बनें
पृष्ठ के पते की प्रतिलिपि क्लिपबोर्ड पर बना दी है।
अर्थ : மனித உறுப்புகளில் ஒன்று.
उदाहरण : அவளுடையக் கண்கள் மானைப் போன்று மிரட்சியாக இருக்கும்
पर्यायवाची : கண், நயனம்
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी English
वह इंद्रिय जिससे प्राणियों को रूप, वर्ण, विस्तार तथा आकार का ज्ञान होता है।
The organ of sight.
अर्थ : உறக்கம் இல்லாமல் கண்களை விழித்திருக்கும் செயல் அல்லது தூக்கம் இல்லாத நிலை
उदाहरण : அமாவாசை இரவில் மந்திரக்காரன் விழித்திருக்கின்றான்
ऐसा साधन करना कि यंत्र-मंत्र अपना प्रभाव दिखलाए।
Cause to be alert and energetic.
अर्थ : உறக்கத்திலிருந்து எழுதல்
उदाहरण : கனவு கண்டு விழித்துக்கொண்டான்
पर्यायवाची : முளி
नींद छोड़कर उठना।
Stop sleeping.
अर्थ : கண்களைத் திறப்பது அல்லது விழிப்பது
उदाहरण : அவன் திடுக்கிட்டு கண் விழித்தான்
पर्यायवाची : முழி
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी
आँख खोलना या उघारना।
इंस्टॉल करें