अर्थ : ஒரு விஷயம் குறித்து வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள் தாங்கள் சரி என்று கருதியதை வலியுறுத்திப் பேசும் பேச்சு.
उदाहरण :
அவன் தர்கக சாஸ்திரத்தை படித்துக் கொண்டிருக்கிறான்
पर्यायवाची : தர்ககசாஸ்திரம், வாக்குவாதம்
अन्य भाषाओं में अनुवाद :
तर्क या विवेचना करने के नियम और सिद्धांतों के खंडन-मंडन का ढंग बताने वाला शास्त्र।
वह तर्कशास्त्र का अध्ययन करता है।The branch of philosophy that analyzes inference.
logicअर्थ : கூட்டம்,கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும் எண்ணங்களின் தொகுப்பு
उदाहरण :
அங்கே வரதட்சணை முறையைப் பற்றி கருத்துரை நடந்துக்கொண்டிருக்கிறது
पर्यायवाची : கருத்தரங்கு, கருத்துரை, கலந்துரையாடல், பேச்சு
अन्य भाषाओं में अनुवाद :
किसी तथ्य, विषय, पुस्तक आदि की विशेष तथा विस्तृत रूप से की जानेवाली चर्चा।
वहाँ हिन्दू समाज के उत्थान के ऊपर परिचर्चा की जा रही है।An exchange of views on some topic.
We had a good discussion.अर्थ : ஒன்றைக் குறித்துக் குறிப்பிட்ட நிலையை மேற்கொண்டு கருத்துகளைத் தெரிவித்து நிகழ்த்தும் உரையாடல் அலல்து அப்படிப் பலரும் பேசிக்கொள்ளும் நிலை.
उदाहरण :
இன்று இராமனுக்கும் சியாமிற்கும் ஒரு சிறிய விஷயத்தில் விவாதம் ஏற்பட்டு விட்டது
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.
उदाहरण :
அவன் தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கச் செய்ய வாதத்திதின் மீது வாதம் செய்து கொண்டிருந்தான்
पर्यायवाची : தர்க்கம், நிரூபனம், வாக்குவாதம், வாதம்
अन्य भाषाओं में अनुवाद :