ಅರ್ಥ : ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒன்றின் மூலமாக வரக்கூடியத் தடை
							ಉದಾಹರಣೆ : 
							அவன் சனியின் கிரகபாதிப்பை போக்குவதற்காக ஹனுமாருக்கு பூசை செய்தான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : கிரகக்கோளாறு, கிரகச்சாரம், கிரகபாதிப்பு, கோளின் கோளாறு, கோளின் பாதிப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :