ಅರ್ಥ : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்
							ಉದಾಹರಣೆ : 
							தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது
							
ಸಮಾನಾರ್ಥಕ : அடிதடி, சண்டை, பிரச்சினை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मारपीट करने की क्रिया या भाव।
चुनाव के समय बहुत मार-पीट होती है।ಅರ್ಥ : பிறருக்கு எரிச்சலை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் செயல்.
							ಉದಾಹರಣೆ : 
							நான்கைந்து குழந்தைகள் இருந்தால் அங்கே தொல்லைகள் அதிகமாக இருக்கும்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :