ಅರ್ಥ : மனதால் ஏற்றுக்கொள்ளதக்கது
							ಉದಾಹರಣೆ : 
							நீங்கள் எனக்கு நன்றாக அறிமுகமானவராக இருக்கின்றீர்கள்
							
ಸಮಾನಾರ್ಥಕ : நல்லவிதமாக
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Very good. Of the highest quality.
Made an excellent speech.ಅರ್ಥ : நன்றாக இருக்கும்
							ಉದಾಹರಣೆ : 
							காயங்களை கழுவுவதற்காக நீங்கள் நன்றாக கொதிக்க வைத்த நீரை பயன்படுத்துங்கள்
							
ಸಮಾನಾರ್ಥಕ : நன்றாய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
अच्छा हो कि।
अच्छा हो कि आप घाव धोने के लिए गुनगुने पानी का प्रयोग करें।More readily or willingly.
Clean it well, preferably with warm water.ಅರ್ಥ : தரத்தில் உயர்ந்து இருக்கின்ற
							ಉದಾಹರಣೆ : 
							தரமாக உள்ள பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் நீண்ட நாள் உழைக்கும்.
							
ಸಮಾನಾರ್ಥಕ : தரமாக
ಅರ್ಥ : நன்றாக
							ಉದಾಹರಣೆ : 
							இன்று சச்சின் நன்றாக விளையாடவில்லை.
							
ಅರ್ಥ : நன்றாக
							ಉದಾಹರಣೆ : 
							நான் நன்றாக உள்ளேன். நீ எவ்வாறு உள்ளாய்?
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
अच्छी तरह से या ऐसा जो प्रशंसा के योग्य हो।
आज सचिन ने अच्छा खेला।