ಅರ್ಥ : பெண்களின் தலைமுடி
							ಉದಾಹರಣೆ : 
							அவள் கூந்தலால் மூடிய முகம் அடையாளம் காண முடியவில்லை
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : முடி, நிறைவுபெறு
							ಉದಾಹರಣೆ : 
							புதுவீட்டை பற்றிய பேச்சுவார்த்தை நாளை முடிவுக்கு வரும்.
							
ಸಮಾನಾರ್ಥಕ : நிறைவுபெறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : முடி
							ಉದಾಹರಣೆ : 
							தலைவர் பழச்சாற்றை குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார்
							
ಅರ್ಥ : முடிவு அடை, முடி
							ಉದಾಹರಣೆ : 
							அந்த நாடகம் முடிவு அடைந்து விட்டது.
							
ಸಮಾನಾರ್ಥಕ : முடிவு அடை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
काम काज का बंद या खतम होना।
सभा उठ गई।ಅರ್ಥ : முடி
							ಉದಾಹರಣೆ : 
							இந்த வேலை முடிந்தவுடன் அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம்.
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी क्रिया को आरंभ से समाप्ति की ओर ले जाना।
यह काम निपटा लो, फिर दूसरा काम करना।ಅರ್ಥ : ஒரு செயல் முடிவடைவது
							ಉದಾಹರಣೆ : 
							அவன் சாப்பிட்டு முடித்தான்.
							
ಸಮಾನಾರ್ಥಕ : நிறை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மலம் கழித்தல், மற்றும் குளிக்கும் செயலை முடிப்பது
							ಉದಾಹರಣೆ : 
							நான் காலை ஆறு மணிக்குள்  நிறைவேற்றுகிறேன்
							
ಸಮಾನಾರ್ಥಕ : நிறைவேற்று
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :