ಅರ್ಥ : வாழ்க்கை வாழ்வதற்காக செய்யப்படும் வேலை
							ಉದಾಹರಣೆ : 
							அவன் பல வியாபாரங்களில் ஈடுப்பட்டுள்ளான்.
							
ಸಮಾನಾರ್ಥಕ : தொழில், வர்த்தகம், வாணிகம், வாணிபம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The principal activity in your life that you do to earn money.
He's not in my line of business.ಅರ್ಥ : இலாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில்.
							ಉದಾಹರಣೆ : 
							இராமனுடைய கடுமையான உழைப்பால் அவனுடைய வியாபாரம் வளர்ந்தது
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Buying or selling securities or commodities.
trading