ಅರ್ಥ : அறிவில்லாமல் இருக்கும் நிலை
							ಉದಾಹರಣೆ : 
							என்னுடைய அறிவின்மையின் காரணமாக நல்ல வேலை கை நழுவிப் போனது
							
ಸಮಾನಾರ್ಥಕ : அசட்டுத்தனம், அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவின்மை, அறிவீனத்தனம், புத்தியின்மை, பேதமை, மடமைத்தனம், முட்டாள்தனம், மூடத்தனம், மௌட்டியத்தனம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :