ಅರ್ಥ : ஒருவருக்கு சந்தேகம் இல்லாதது
							ಉದಾಹರಣೆ : 
							சந்தேகமில்லாத மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது
							
ಸಮಾನಾರ್ಥಕ : ஐயமற்ற, ஐயமில்லாத, சந்தேகமற்ற
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவற்றில் எவ்வித ஐயமும் இல்லாத நிலை.
							ಉದಾಹರಣೆ : 
							இவர் சந்தேகமில்லாத மனிதர் இவரிடம் சந்தேகப்பட அவசியமில்லை
							
ಸಮಾನಾರ್ಥಕ : ஐயமற்ற, ஐயமில்லாத, ஐயம்இல்லாத, சந்தேகமற்ற, சந்தேகம்இல்லாத, சம்சயமற்ற, சம்சயமில்லாத, சம்சயம்இல்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Not suspected or believed likely.
Remained unsuspected as the head of the spy ring.ಅರ್ಥ : ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவை உறுதியாக கூறும் நிலை.
							ಉದಾಹರಣೆ : 
							அவனுடைய பேச்சு சந்தேகமில்லாத பேச்சாக இருந்தது.
							
ಸಮಾನಾರ್ಥಕ : ஐயப்பாடில்லாத
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : எதில் அல்லது எவனுக்கு தயக்கம் இல்லையோ
							ಉದಾಹರಣೆ : 
							ராமன் தன் வெளிப்படையான முடிவைக் கூறினான்.
							
ಸಮಾನಾರ್ಥಕ : வெளிப்படையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Used of persons or their behavior. Feeling no shame.
unashamed