ಅರ್ಥ : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
							ಉದಾಹರಣೆ : 
							புத்தகத்தை படிப்பதை விட குறிப்பை பயன்படுத்தி எளிதில் படிக்கலாம்.
							
ಸಮಾನಾರ್ಥಕ : குறிப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
गूढ़ वाक्य आदि का विस्तृत और स्पष्ट अर्थ बतानेवाला छोटा लेख।
इस ग्रंथ के गूढ़ वाक्यों को समझने के लिए जगह-जगह टिप्पणियाँ दी गई हैं।A comment or instruction (usually added).
His notes were appended at the end of the article.ಅರ್ಥ : அழுத்தி உருவாக்கப்பட்ட மொத்தமான துணிகளின் மடிப்பு
							ಉದಾಹರಣೆ : 
							தாத்தா தன்னுடைய வேட்டியில் மடிப்பு வைத்து அணிந்திருந்தார்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : காலத்தில், இடத்தில் குறைந்த அளவைக் கொண்டிருப்பது
							ಉದಾಹರಣೆ : 
							மேற்சொல்லப்பட்ட கட்டுரையை சுருக்கமாக குறைந்த வார்த்தைகளில் எழுதவும்
							
ಸಮಾನಾರ್ಥಕ : குறுக்கம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
संक्षिप्त करने की क्रिया।
प्रस्तुत लेख का संक्षिप्तीकरण कम से कम शब्दों में करें।Shortening something by omitting parts of it.
abbreviationಅರ್ಥ : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்
							ಉದಾಹರಣೆ : 
							இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்
							
ಸಮಾನಾರ್ಥಕ : குறிப்பு, குறிப்புரை, சுருக்கமானசான்று
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உடலின் தோலில் ஏற்படும் சுருக்கம்
							ಉದಾಹರಣೆ : 
							வயது அதிகமானால் முகத்தில் சுருக்கம் காணப்படுகிறது
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மடிப்பு, சுருக்கம்
							ಉದಾಹರಣೆ : 
							புடவையில் இருந்த சுருக்கம் இஸ்திரி செய்தவுடன் மறைந்தது.
							
ಸಮಾನಾರ್ಥಕ : மடிப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :