ಅರ್ಥ : இயற்கைக்கு மாறாய் அமைந்த நிலப்பகுதி
							ಉದಾಹರಣೆ : 
							தரிசு நிலம் பயிரிட ஏற்றதல்ல.
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
* वन्य और निर्जन या अवासित क्षेत्र जो अपनी प्राकृतिक अवस्था में हो।
यह निर्जन वन-प्रांत वन्य-प्राणियों के लिए सुरक्षित है।A wild and uninhabited area left in its natural condition.
It was a wilderness preserved for the hawks and mountaineers.ಅರ್ಥ : சில நாட்களாக வெறுமனே இருக்கும் அல்லது பயிர்செய்யப்படாமல் இருக்கும் விதைக்கும் தகுதியுள்ள ஒரு நிலம்
							ಉದಾಹರಣೆ : 
							விவசாயி தரிசு நிலத்தை உழுது கொண்டிருக்கிறான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Cultivated land that is not seeded for one or more growing seasons.
fallow