ಅರ್ಥ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்து விட்ட நிலை
							ಉದಾಹರಣೆ : 
							வேலையில் தாமதம் செய்யாதே
							
ಸಮಾನಾರ್ಥಕ : ஒத்திப்போடுதல், தள்ளிவைத்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தாமதமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
							ಉದಾಹರಣೆ : 
							இந்த செயலின் தாமதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை
							
ಸಮಾನಾರ್ಥಕ : காலந்தாழ்த்தல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை.
							ಉದಾಹರಣೆ : 
							எனக்கு இங்கே வருவதில் காலதாமதம் ஆகிறது
							
ಅರ್ಥ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை
							ಉದಾಹರಣೆ : 
							எதிர்பாராத மழையின் காரணத்தால் நிகழ்ச்சிநிரல் தாமதமாகிவிட்டது
							
ಸಮಾನಾರ್ಥಕ : காலநீடிப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :