ಅರ್ಥ : பல்கலைக்கழகத்தில் படித்து அல்லது ஆராய்ச்சி செய்து கல்வித் தகுதி பெற்றதை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் சான்றிதழ்.
							ಉದಾಹರಣೆ : 
							சியாமுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து மரியாதை செய்தனர்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு கருவி
							ಉದಾಹರಣೆ : 
							பட்டத்தினால் கற்களை உடைக்கின்றனர்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நூலின் உதவியால் ஆகாயத்தில் பறக்கும் காகித விளையாட்டுப் பொருள்
							ಉದಾಹರಣೆ : 
							குழந்தைகள் மைதானத்தில் பட்டம் பறக்க விடுகின்றனர்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Plaything consisting of a light frame covered with tissue paper. Flown in wind at end of a string.
kite