ಅರ್ಥ : உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்
							ಉದಾಹರಣೆ : 
							வியாபாரி முடிச்சை அவிழ்த்தான்
							
ಸಮಾನಾರ್ಥಕ : மூட்டை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : முடிச்சு
							ಉದಾಹರಣೆ : 
							இந்த செடியில் நிறைய முடிச்சுகள் உள்ளன.
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : முடிச்சு
							ಉದಾಹರಣೆ : 
							பாட்டி புடவையின் ஓரத்தில் பணம் முடிச்சு வைத்திருந்தாள்.
							
ಅರ್ಥ : ஒரு பொருளைச் சுற்றிக் கயிறு, துணி முதலியவற்றால் கட்டப்பட்டிருப்பது.
							ಉದಾಹರಣೆ : 
							அந்த துணியின் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை
							
ಸಮಾನಾರ್ಥಕ : முடிச்சி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.
knotಅರ್ಥ : ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது
							ಉದಾಹರಣೆ : 
							லட்சுமி சேலை ஓரத்தில் முடிச்சு போட்டிருந்தாள்.
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object.
knot