അർത്ഥം : எண்ணம் அழிந்து போதல்
							ഉദാഹരണം : 
							இன்று தேநீர் அடிக்கடி பருகியதால் எனக்கு சாப்பிடும் எண்ணமே மடிந்தது.
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : விரிந்திருக்கும் அல்லது நீண்டிருக்கும் நிலையிலிருந்து சுருண்டோ அல்லது மடக்கப்பட்டோ படிதல்.
							ഉദാഹരണം : 
							ரமேஷ் தூங்கி எழுந்ததும் போர்வையை மடித்தான்
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : உட்கார்ந்திருக்கும் போது மடங்கிய முழங்காலுக்கு மேல் உள்ள தொடைப் பகுதி.
							ഉദാഹരണം : 
							அம்மா குழந்தையை மடியில் அமர வைத்து சாதம் ஊட்டுகிறாள்
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
The upper side of the thighs of a seated person.
He picked up the little girl and plopped her down in his lap.