അർത്ഥം : பொருள்களைப் போட்டுவைத்தல் அல்லது போட்டு எடுத்து செல்லுதால் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில் துணி, தோல், காகிதம் முதலியவற்றைக் கொண்டு மேல்புறம் திறப்புடையாக ஒட்டுதல் தைத்தல் முதலிய முறைகளால் செய்யப்படும் சாதனம்
							ഉദാഹരണം : 
							பை கிழிந்து போனதால் சில சாமான்கள் வழியிலேயே விழுந்துவிட்டது
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :
അർത്ഥം : ஏதாவது ஒரு பொருள் வைக்கக்கூடிய ஒன்று
							ഉദാഹരണം : 
							தங்கத்தினால் நிரம்பிய பையை பெட்டியில் வைத்துக் கொடு
							
മറ്റ് ഭാഷകളിലേക്കുള്ള വിവർത്തനം :