பொருள் : ஒரு மனிதனை எந்த ஒரு வேலையும் செய்யவிடாமல் பயமுறுத்துவது
							எடுத்துக்காட்டு : 
							கொள்ளைக்காரர்கள் குண்டுகளை வீசி கிராம மக்களை அஞ்சி நடுங்க வைத்தனர்
							
ஒத்த சொற்கள் : அஞ்சி நடுங்கு, நடுக்கமுறு, பயப்படு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :