பொருள் : மன ஈடுபாடு இல்லாமல் செய்யும் ஒரு வேலை
							எடுத்துக்காட்டு : 
							கூலி கொடுக்காமல் செய்யப்படும் வேலையில் மனம் ஈடுபடாது
							
ஒத்த சொற்கள் : கூலி கொடுக்காமல் வேலை வாங்கும் செயல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கூலி கொடுக்காமல் பலவந்தப்படுத்தி வேலை கொடுக்கும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							செங்கற்சூளை முதலாளிகள் மீது அடிமை குற்றச்சாட்டு இருக்கின்றது
							
ஒத்த சொற்கள் : அடிமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :