பொருள் : உடலில் உண்ணுவதற்கு பயன்படுத்தாத கை.
							எடுத்துக்காட்டு : 
							அவனுடைய இடது கையில் காயம் ஏற்பட்டது
							
ஒத்த சொற்கள் : இடக்கை, இடதுகரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मानव आदि के शरीर के बायीं तरफ़ का हाथ।
उसके बायें हाथ में चोट लग गई है।