பொருள் : இரண்டுக்கு மேற்பட்ட திசைகளில் போகும் இருப்புப்பாதைகள் உள்ள இடத்தில் அமைந்திருக்கும் புகைவண்டி நிலையம்.
							எடுத்துக்காட்டு : 
							சென்னை ஒரு முக்கிய இரயில்சந்திப்பு ஆகும்
							
ஒத்த சொற்கள் : தொடர்வண்டிசந்திப்பு 2222, ரயில்சந்திப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह बड़ा रेलवे स्टेशन जहाँ कई पटरियाँ मिलती हैं या एक-दूसरे को काटती हैं।
झाँसी एक रेलवे जंक्शन है।A junction where two or more railway lines meet or cross.
railway junction