பொருள் : இரவின் இருள்
							எடுத்துக்காட்டு : 
							அவன் இருட்டில் ஆபத்தான வழியில் செல்ல ஆரம்பித்தான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Activity that transgresses moral or civil law.
He denied any wrongdoing.பொருள் : வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.
							எடுத்துக்காட்டு : 
							சூரியன் மறைந்ததும் நான்கு பக்கமும் இருட்டு பரவியது
							
ஒத்த சொற்கள் : இருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रकाश का अभाव।
सूर्य डूबते ही चारों ओर अंधकार हो जाता है।