பொருள் : கொள்கை, ஈடுபாடு முதலியன ஒத்து வருவதால் ஏற்படும் நேசமான கூட்டு.
							எடுத்துக்காட்டு : 
							நாடகத்தில் கதாநாயகன் கதாநாயகியின் எண்ணங்களில் ஒற்றுமை காணப்பட்டது
							
ஒத்த சொற்கள் : ஒருமுகம், ஒருமைப்பாடு, ஒற்றுமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :