பொருள் : விளைச்சலின் பாதிபங்கு விளைச்சல் செய்கிறவர்களுக்கும் பாதிபங்கு அதன் முதலாளிக்கும் கொடுக்கும் ஒரு ஏற்பாடு
							எடுத்துக்காட்டு : 
							கிராமத்தில் சில மக்கள் தன்னுடைய வயல்களை குத்தகைக்கு விடுகின்றனர்
							
ஒத்த சொற்கள் : குத்தகை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :