பொருள் : மரபு இசை வகை
							எடுத்துக்காட்டு : 
							அவள் கர்நாடக இசையில் நன்கு பாடுவாள்.
							
ஒத்த சொற்கள் : மரபார்ந்த இசை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Traditional genre of music conforming to an established form and appealing to critical interest and developed musical taste.
classical, classical music, serious music