பொருள் : ஒரு வேலையை அல்லது கல்வி துறையில் பழகிக் கொண்டிருப்பவன்.
							எடுத்துக்காட்டு : 
							சரிதா தையல் கற்றுக்கொள்கிறாள்
							
பொருள் : அறிவு பெறும் முறையில் படித்தல்.
							எடுத்துக்காட்டு : 
							அவள் மங்களாவிடமிருந்து கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறாள்
							
ஒத்த சொற்கள் : படி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :