பொருள் : நாட்டின் நிர்வாகப் பிரிவு
							எடுத்துக்காட்டு : 
							நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனித குடியிருப்பு.
							
ஒத்த சொற்கள் : நகரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குடியேறும் செயல் அல்லது நிலை
							எடுத்துக்காட்டு : 
							பயங்கரமான பூகம்பத்தினால் குடியிருப்பு இடங்களுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டது
							
ஒத்த சொற்கள் : வாழ்விடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of populating (causing to live in a place).
He deplored the population of colonies with convicted criminals.பொருள் : வசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட
							எடுத்துக்காட்டு : 
							புறநகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வீடுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
							
ஒத்த சொற்கள் : குடியிருப்புகளுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Used or designed for residence or limited to residences.
A residential hotel.பொருள் : நிரந்தரமில்லாத நிலையில் ஓரிடத்திலிருகிற
							எடுத்துக்காட்டு : 
							இந்த குடியிருப்பு தொழிலாளிகளின் எல்லை ஆகும்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :