பொருள் : கேட்டுக்கொள்
							எடுத்துக்காட்டு : 
							எல்லையை வந்தடைவதற்கு முன்பே பந்து நான்கு தப்படி குதித்து சென்றது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी फेंकी हुई वस्तु का बीच में गिरकर ज़मीन को छूना और फिर उछलकर आगे बढ़ना।
सीमा पर पहुँचने से पहले गेंद के चार टप्पे पड़े।பொருள் : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது
							எடுத்துக்காட்டு : 
							மான் துள்ளியோடியது.
							
ஒத்த சொற்கள் : தாண்டு, தாவு, துள்ளியோடு, துள்ளு
பொருள் : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது
							எடுத்துக்காட்டு : 
							மான் துள்ளியோடியது.
							
ஒத்த சொற்கள் : தாண்டு, தாவு, துள்ளியோடு, துள்ளு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தைரியமில்லாமல், துன்பத்தின் காரணமாக கால்களை ஆட்டுவது
							எடுத்துக்காட்டு : 
							நோயாளி நாற்காலியின் மீது உட்கார்ந்த நிலையில்நோயாளி நாற்காலி மேல் உட்கார்ந்து - உட்கார்ந்து குதித்து கொண்டிருக்கிறான்
							
ஒத்த சொற்கள் : முன்காலால் தரையை உதை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : திடுக்கிடும் போதும் அல்லது மிகவும் அதிக மகிழ்ச்சியாக இருக்கும் நிலையிலும் அல்லது கோபத்தின் காரணமாகவும் உடல் அல்லது உடல் பகுதிகளை அசைப்பது
							எடுத்துக்காட்டு : 
							அறையில் பாம்பைப் பார்த்து அவன் குதித்தான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு முறை எழும்பிக் கீழே வருதல்.
							எடுத்துக்காட்டு : 
							திருடன் காவலாளிடமிருந்து தப்பித்துக் கொள்ள ஆற்றில் குதித்தான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उछलकर कहीं पहुँचना।
चोर पुलिस से बचने के लिए नदी में कूद गया।பொருள் : திடீரென்று இடையில் வந்து விழுதல்
							எடுத்துக்காட்டு : 
							அப்பா மகனின் சண்டையில் நீ ஏன் குதித்தாய்?
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनावश्यक रूप से बीच में बोलना या हस्तक्षेप करना।
बाप बेटे की लड़ाई में तुम टाँग मत अड़ाओ।பொருள் : குதிரையின் கால்களால் எழும் சத்தம் ( டப் _டப் என்ற சப்தமிடுவது)
							எடுத்துக்காட்டு : 
							லாயத்தில் கட்டப்பட்ட குதிரை குதித்து கொண்டிருந்தது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :