பொருள் : இதில் தானியத்தை நிரப்பி குதிரைக்கு கொடுப்பதற்காக அதன் வாயில் கட்டப்படும் தோல் அல்லது கோணியிலான ஒரு பை
							எடுத்துக்காட்டு : 
							குதிரைக்கு கொள்ளு வைக்கும் பையில் தானியம் வைக்கப்பட்டுள்ளது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चमड़े या टाट का वह थैला जिसमें दाना भरकर घोड़े को खिलाने के लिए उसके मुँह पर बाँधते हैं।
घोड़ा तोबड़े में रखा दाना खा रहा है।