பொருள் : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்.
							எடுத்துக்காட்டு : 
							இராதவினுடைய பேச்சால் அனைவரும் கோபமடைந்தனர்
							
ஒத்த சொற்கள் : கோபப்படு, வெறுப்படை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के काम, बात आदि से प्रसन्न न रहना।
राधा की दंभपूर्ण बातों से सभी नाराज़ हुए।Give displeasure to.
displease