பொருள் : நிலவின் கதிரொளி
							எடுத்துக்காட்டு : 
							ஏரியில் விழுகின்ற சந்திரவொலி மனதை மகிழ வைக்கிறது
							
ஒத்த சொற்கள் : சந்திரஒளி, சந்திரகதிர், சந்திரவொலி, நிலவொளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चंद्रमा की किरण।
झील में पड़ रही चंद्रकिरणें लुभावनी लग रही हैं।