பொருள் : மண் நிறத்தில் தோலும் வெளிர் பழுப்பு நிறத்தில் சதைப்பகுதியும் பளபளப்பான கறுப்பு விதைகளும் உடைய பழம்.
							எடுத்துக்காட்டு : 
							எனக்கு சப்போட்டா பழம் மிகவும் பிடிக்கும்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Tropical fruit with a rough brownish skin and very sweet brownish pulp.
sapodilla, sapodilla plum, sapota