பொருள் : சுற்றி சுற்றி விற்கக்கூடிய ஒரு சிறு வியாபாரி
							எடுத்துக்காட்டு : 
							கிராமங்களில் மக்கள் கொஞ்சம் அவசியமான பொருட்களை சில்லறை வியாபாரியிடமே வாங்கிக் கொள்கின்றனர்
							
ஒத்த சொற்கள் : சிறு வியாபாரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சில்லறை பொருட்களை விற்கக்கூடிய நபர்
							எடுத்துக்காட்டு : 
							தாய் சில்லறை வியாபாரியிடம் நூல், ஊசி முதலியவை வாங்கினான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :