பொருள் : இடுப்பில் கட்டப்பட்டுள்ள பணம் வைக்கும் ஒரு நீளமான பை
							எடுத்துக்காட்டு : 
							சேட் இராமானந்த் எப்பொழுதும் வியாபார விசயமாக வெளியே சென்றாலும் சுருக்குப்பையில் காசு வைத்துக்கொள்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு வகை பை
							எடுத்துக்காட்டு : 
							சுருக்குப்பையில் பணம் வைக்கப்படுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :