பொருள் : குறியீடுகளைப் பயன்படுத்திப் பேச்சை வேகமாகப் பதிவுசெய்யும் முறை
							எடுத்துக்காட்டு : 
							சுருக்கெழுத்தின் சிறப்பு இப்பொழுது குறைந்துகொண்டே இருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act or art of writing in shorthand.
stenography