பொருள் : காய்கறிகளை உண்ணக்கூடியவர்
							எடுத்துக்காட்டு : 
							கல் நோய் மாமிசம் சாப்பிடுபவர்களைவிட சைவஉணவு சாப்பிடுவோருக்கு குறைவாக இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : சைவவுணவு உண்பவர், சைவவுணவுக்காரர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Eater of fruits and grains and nuts. Someone who eats no meat or fish or (often) any animal products.
vegetarian