பொருள் : ஒருவருக்கு தந்தையில்லாதது
							எடுத்துக்காட்டு : 
							தந்தையில்லாத குழந்தை எப்பொழுதுமே திசைமாறிப் போகின்றன
							
ஒத்த சொற்கள் : அப்பாயில்லாத அப்பனில்லாத, அப்பாவற்ற, ஆஞ்ஞானில்லாத, ஐயனில்லாத, தகப்பனில்லாத, தந்தையற்ற, தந்தையில்லாத, பிதாயில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having no living father.
fatherless