பொருள் : குயவனின் ஈரப் பாத்திரத்தை அடிக்கும் சதுரமான நான்கு முனைகளைக் கொண்ட மரத்திலான குச்சி
							எடுத்துக்காட்டு : 
							குயவன் ஈர மண்ணிலான பானையை தட்டுக்கருவியால் தட்டிக் கொண்டிருக்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A hand tool with a flat blade used by potters for mixing and shaping clay.
pallet