பொருள் : தேனைச் சேமித்து வைப்பதற்காகத் தேனீகள் தங்கள் உடலில் உள்ள மெழுகினால் பல அறைகள் கொண்டதாக அமைக்கும் கூடு.
							எடுத்துக்காட்டு : 
							இந்த மரத்தில் தேனீக்கள் தேன்கூடு கட்டியிருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A structure of small hexagonal cells constructed from beeswax by bees and used to store honey and larvae.
honeycomb