பொருள் : எண்ணெய், அத்தர், மருந்தில் நனைத்த பஞ்சு அல்லது துண்டு துணி
							எடுத்துக்காட்டு : 
							அவன் காயத்தை நனைத்த பஞ்சினால் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான்
							
ஒத்த சொற்கள் : தோய்க்கப்பட்ட பஞ்சு, தோய்த்த பஞ்சு, நனைத்த பஞ்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :