பொருள் : நிலவிலிருந்து வரும் ஒளி.
							எடுத்துக்காட்டு : 
							இன்று பௌர்ணமி என்பதால் முழு நிலவொளி பூமியின் மீது பிரகாசித்தது
							
ஒத்த சொற்கள் : சந்திரஒளி, நிலவொளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चन्द्रमा का प्रकाश।
जब हम घर से निकले, आसमान साफ था और पृथ्वी पर चाँदनी फैली हुई थी।